பாவம் !!!!!!!!!

3 comments :
இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்

3 comments :

  1. உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது நண்பரே.

    ReplyDelete