ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம் '' அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஈழ தமிழருக்காக செபித்து வாருங்கள்
கத்தருக்கு நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Subscribe to:
Post Comments
(
Atom
)
விரைவில் நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்@ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி.தங்களது விருப்படியும் அனைத்து தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் மிக விரைவில் கிடைக்கட்டும்.
ReplyDeleteமுதலில் இலங்கை தமிழர் என்று சொல்லுவதை நிறுத்துங்கள் .. ஈழ தமிழர் என்று சொல்லுங்கள்........
ReplyDeleteரூபன் @ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. தவறை உணர்த்தியமைக்கு நன்றி
ReplyDelete